தேர்தல் #அக்கா 1825 என்ற பெயரில் தமிழிசை தேர்தல் அறிக்கை வெளியீடு..!! Apr 16, 2024 சென்னை தென்சென்னை பாஜக தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் #அக்கா தின மலர் சென்னை: தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை #அக்கா 1825 என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிட்டார். நாள்தோறும் மக்கள் பணி என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான நாட்களைக் கணக்கிட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. The post #அக்கா 1825 என்ற பெயரில் தமிழிசை தேர்தல் அறிக்கை வெளியீடு..!! appeared first on Dinakaran.
ஜூன் 4க்கு பின் பிரதமராக மோடி இருக்கவே மாட்டார்: பாஜ வெளியிட்ட போலி வீடியோவை அம்பலபடுத்தி ராகுல் காந்தி உறுதி
ரெய்டு, கைது மிரட்டல், குதிரைபேரம் 25 சதவீத பாஜ வேட்பாளர்கள் கட்சி தாவிய பிரபலங்கள்: 435ல் 106 பேர் மாற்று கட்சி மாஜிக்கள்; அதிர்ச்சி தகவல் அம்பலம்
தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் அமைதியாக சிறப்பாக நடத்திய அதிகாரிகளுக்கு விருந்து வைத்த கலெக்டர்: வீடியோ வைரல்
காங். மூத்த தலைவர் பேட்டி தென்னிந்தியாவில் பாஜ மொத்தமும் காலியாகும்: மற்ற மாநிலத்தில் வெற்றி பாதியானது
நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும்: சிந்தித்து வாக்களியுங்கள்.! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை