மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி

மேட்டூர், ஏப்.16: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழையின்றி வறட்சி நிலவுவதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு, தொடர்ந்து 200 கனஅடியாக நீடிக்கிறது. அதே போல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து 68 கனஅடியாக நீடிக்கிறது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி appeared first on Dinakaran.

Related Stories: