சொல்லிட்டாங்க…

* இந்தியாவில் 5 சதவீத மக்கள்தான் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளதாக தெரிவிக்கும் பாஜ அரசு, ஏன் 80 கோடி மக்களுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்க வேண்டும்? முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்

* ஓட்டல் முதல் டூவீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா? அடுத்து என்ன, செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா? முதல்வர் மு.க.ஸ்டாலின்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: