மதுரை நேதாஜி சாலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வாகனப் பேரணி தொடங்கியது

மதுரை: மதுரை நேதாஜி சாலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வாகனப் பேரணி தொடங்கியது. மதுரை பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு ஆதரவாக வாகனப் பேரணி நடத்தி அமித்ஷா வாக்கு சேகரித்து வருகிறார். பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து நேதாஜி சாலை வழியாக விளக்குத்தூண் பகுதி வரை ரோடு ஷோ நடைபெறுகிறது. சாரல் மழையிலும் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்று பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

The post மதுரை நேதாஜி சாலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வாகனப் பேரணி தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: