தேர்தல் பழங்குடியின பெண்ணை குடியரசுத் தலைவராக நியமித்தது பாஜக தான்: பிரதமர் மோடி பேச்சு Apr 10, 2024 பாஜக பிரதமர் மோடி கோயம்புத்தூர் மோடி பாஜக அரசு கோவை: பழங்குடியின பெண்ணை குடியரசுத் தலைவராக நியமித்தது பாஜக தான் என கோவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாஜக அரசின் நடவடிக்கையால் கோவையில் ஏராளமான தொழில்நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டன என அவர் தெரிவித்தார். The post பழங்குடியின பெண்ணை குடியரசுத் தலைவராக நியமித்தது பாஜக தான்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.
ஜூன் 4க்கு பின் பிரதமராக மோடி இருக்கவே மாட்டார்: பாஜ வெளியிட்ட போலி வீடியோவை அம்பலபடுத்தி ராகுல் காந்தி உறுதி
ரெய்டு, கைது மிரட்டல், குதிரைபேரம் 25 சதவீத பாஜ வேட்பாளர்கள் கட்சி தாவிய பிரபலங்கள்: 435ல் 106 பேர் மாற்று கட்சி மாஜிக்கள்; அதிர்ச்சி தகவல் அம்பலம்
தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் அமைதியாக சிறப்பாக நடத்திய அதிகாரிகளுக்கு விருந்து வைத்த கலெக்டர்: வீடியோ வைரல்
காங். மூத்த தலைவர் பேட்டி தென்னிந்தியாவில் பாஜ மொத்தமும் காலியாகும்: மற்ற மாநிலத்தில் வெற்றி பாதியானது
நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும்: சிந்தித்து வாக்களியுங்கள்.! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை