மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

சென்னை: மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை தியாகராயர் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார்.

The post மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: