இந்தியா டெல்லி சட்டப்பேரவை: பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம் Apr 08, 2024 டெல்லி சட்டமன்றம் பாஜக லா தில்லி தில்லி சட்டமன்றம் எல். தில்லி குடிநீர் வாரியம் எல். ஏ யாத்திராகமம் டெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர். டெல்லி குடிநீர் வாரியத்தில் முறைகேடு என முழக்கமிட்டு அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாக புகார் எழுந்த நிலையில், பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர். The post டெல்லி சட்டப்பேரவை: பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம் appeared first on Dinakaran.
ரேபரேலி வாக்குச்சாவடிகளில் ராகுல்காந்தி ஆய்வு: வாக்குச்சாவடிகளுக்கு சென்ற ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்து, ஆர்வமாக புகைப்படம் எடுத்த வாக்காளர்கள்
பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக நடந்த ரேவ் பார்ட்டி: ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
ஐடி, மாநில லஞ்ச ஒழிப்பு துறை போதும் சிபிஐ, அமலாக்கத்துறை ஆபீஸ்களை மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் காட்டம்
வீட்டுக்குள் துர்நாற்றம் வீசிய நிலையில் 3 நாட்களாக தாயின் சடலம் அருகே இருந்த பெண் மரணம்: கர்நாடகாவில் சோகம்