இந்தியா டெல்லி அமைச்சர் அதிஷிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!! Apr 05, 2024 தேர்தல் ஆணையம் தில்லி அமைச்சர் ஆதிஷி சுகாதார அமைச்சர் ஆதிஷி அமைச்சர் அதிஷி பாஜக டெல்லி அமைச்சர் ஆதிஷி டெல்லி: டெல்லி சுகாதார அமைச்சர் அதிஷிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாஜகவில் சேராவிட்டால் சிறை செல்ல நேரிடும் என பாஜக தரப்பில் பேரம் பேசியதாக அமைச்சர் அதிஷி தெரிவித்திருந்தார். The post டெல்லி அமைச்சர் அதிஷிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!! appeared first on Dinakaran.
நிலக்கரி இறக்குமதியில் அதானி நிறுவனம் ஊழல்.. மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் மீட்கப்படும் : ராகுல் காந்தி உறுதி
சித்தூர் மாவட்டத்தில் 8 பகுதிகளில் கோலாகல கொண்டாட்டம் கெங்கையம்மன் திருவிழாவில் கூழ் ஊற்றி படையலிட்ட பெண்கள்
ஆந்திராவில் வாக்குப்பதிவின்போது மேலும் ஒரு வன்முறை காட்சி: வாக்குப்பதிவு இயந்திரத்தை வீசி எறிந்த ஒய்.எஸ்.ஆர் காங். வேட்பாளர்
மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையாக உள்ளன: மல்லிகார்ஜுன கார்கே
பூரி ஜெகன்நாதர் கோயிலின் புதையல் அறை சாவிகளை முடிந்தால் பிரதமர் மோடியே கண்டுபிடித்து தரட்டும் : வி.கே.பாண்டியன் பதிலடி
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது விபரீதம்.. ஐதராபாத் அருகே மரம் விழுந்து ஸ்கூட்டியில் சென்றவர் உயிரிழப்பு..!!
வெறுப்பை தூண்டும் விதமாக பேசும் மோடி பொது வாழ்வில் இருந்து விலக வேண்டும்: காங். தலைவர் கார்கே காட்டம்
இந்தியாவில் இருந்து 3 ஆண்டுகளில் உடல் உறுப்புகளுக்காக 200க்கும் மேற்பட்டோர் ஈரானுக்கு கடத்தல்: கேரள போலீஸ் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்