இந்தியா அரவிந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரும் மனு தள்ளுபடி..!! Apr 04, 2024 அரவிந்த் கெஜ்ரிவால் முதல் அமைச்சர் தில்லி தில்லி உயர் நீதிமன்றம் விஷ்ணு குப்தா டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்து சேனா என்ற அமைப்பின் தேசிய தலைவர் விஷ்ணு குப்தா தொடர்ந்த வழக்கை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. The post அரவிந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரும் மனு தள்ளுபடி..!! appeared first on Dinakaran.
ஜன.13ம் தேதி தமிழகம் வருகிறார் ராமேஸ்வரம்-சென்னை வந்தே பாரத் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்..? காசி தமிழ் சங்கம விழாவிலும் பங்கேற்க திட்டம்
காற்று மாசு அதிகரிப்பை கருத்தில் கொண்டு டெல்லி எல்லைகளில் உள்ள 9 சுங்கச்சாவடியை மூடுங்கள்: உச்ச நீதிமன்றம் அதிரடி
பாஜ ஆட்சியில் தான் இந்த அவலம்; பீகாரில் பெண்களுக்கான திட்டத்தில் நிதி பெற்ற ஆண்கள்: திரும்பப் பெற முடியாமல் அதிகாரிகள் தவிப்பு
இந்திய தூதரகத்திற்கு அச்சுறுத்தல்; வங்கதேச தூதரை அழைத்து வெளியுறவு துறை கண்டனம்: டாக்காவில் விசா மையம் மூடல்
ஜெர்மனியில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு; இந்திய உற்பத்தி துறை சரிகிறது: பிரபல கார் ஆலையை சுற்றிப் பார்த்தார்
எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அணுசக்தி உற்பத்தியில் தனியாருக்கு அனுமதி: மக்களவையில் புதிய மசோதா தாக்கல்
அடுத்த ஆண்டும் காற்று மாசு ஏற்படலாம் என்பதால் முன்கூட்டியே டெல்லி அரசு திட்டமிட வேண்டும்: உச்சநீதிமன்றம்