நடிகர் விஸ்வேஷ்வர ராவ் (64) காலமானார்!

சென்னை :புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விஸ்வேஷ்வர ராவ் (64) காலமானார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.

The post நடிகர் விஸ்வேஷ்வர ராவ் (64) காலமானார்! appeared first on Dinakaran.

Related Stories: