சென்னை சவுகார்பேட்டையில் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!!

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய குழந்தை தொழிலாளர்கள் 8 பேர் மீட்கப்பட்டனர். வடமாநில சிறுவர்கள் 8 பேரை பணிக்கு அமர்த்திய 4 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது யானைகவுனி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் 8 பேரும் ராயபுரம் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

The post சென்னை சவுகார்பேட்டையில் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!! appeared first on Dinakaran.

Related Stories: