ஊழல்வாதிகளை சிறையில் அடைக்க கூடாதா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா

பெங்களூரு : ஊழல்வாதிகளை சிறையில் அடைப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தோம்; ஊழல்வாதிகளை சிறையில் அடைக்க கூடாதா? என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு பக்கம் பிரதமர் மோடி, இன்னொரு பக்கம் 12 லட்சம் கோடி ஊழல் செய்த காங்கிரஸ் என்று பெங்களூரில் நடந்த பாஜக கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

The post ஊழல்வாதிகளை சிறையில் அடைக்க கூடாதா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா appeared first on Dinakaran.

Related Stories: