பராமரிப்பு பணி: 11 ரயில்களின் சேவையில் மாற்றம்..!!

சென்னை: சென்னையில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் 11 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று சென்ட்ரலுக்கு வரவேண்டிய ஆலப்புழா தன்பாத் விரைவு ரயில் பெரம்பூரில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post பராமரிப்பு பணி: 11 ரயில்களின் சேவையில் மாற்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: