டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் போராட்டம்

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் போராட்டம் தொடங்கியது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி பங்கேற்றுள்ளனர். சரத் பவார், உத்தவ் தாக்கரே, ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: