ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பன்னீர்செல்வத்தின் சின்னங்கள்: தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள்

1. ஒ. பன்னீர்செல்வம்
த/பெ.ஒட்டக்கார தேவர்
பெரியகுளம். தேனி மாவட்டம்.
BJP கூட்டணி
பலாப்பழம்

2. ஒ பன்னீர்செல்வம்
த/பெ.ஒச்சப்பன்
மேக்கிழார்பட்டி .உசிலம்பட்டி
மதுரை மாவட்டம்
சுயேச்சை
கரும்பு விவசாயி

3.ஒ. பன்னீர்செல்வம்
த/பெ.ஒய்யாரம்
தெற்கு காட்டூர். வாலாந்தரவு
ராமநாதபுரம் மாவட்டம்
சுயேச்சை
கண்ணாடிடம்ளர்

4. ஒ. பன்னீர்செல்வம்
த/பெ.ஒச்சாத்தேவர்
வாகைகுளம் .திருமங்கலம்
மதுரை மாவட்டம்
சுயேட்சை
வாளி

5.ஒ.பன்னீர்செல்வம்
த/பெ. ஒய்யா தேவர்
இந்திரா நகர் .சோலை அழகுபுரம்
மதுரை மாவட்டம்
சுயேச்சை
திராட்சை

6.பன்னீர்செல்வம்
த/பெ.மலையாண்டி
கங்கைகொண்டான் .பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம்
சுயேச்சை
பட்டாணி

The post ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பன்னீர்செல்வத்தின் சின்னங்கள்: தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் appeared first on Dinakaran.

Related Stories: