அரவிந்த் கெஜ்ரிவாலை ஆதரிக்க அவரது மனைவி சுனிதா வாட்ஸ் அப் எண் வெளியீடு

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலை ஆதரிக்க அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் வாட்ஸ் அப் எண்ணை வெளியிட்டுள்ளார். வாட்ஸ் அப்பில் நீங்கள் தெரிவிக்கும் ஆதரவான விவரங்களை கெஜ்ரிவாலுக்கு அனுப்பி வைக்கப்படும். தேர்தல் நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

The post அரவிந்த் கெஜ்ரிவாலை ஆதரிக்க அவரது மனைவி சுனிதா வாட்ஸ் அப் எண் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: