டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்த மோடி அரசை கண்டித்து இன்று மே பதினேழு இயக்கம் ஆர்ப்பாட்டம்!

சென்னை: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்த மோடி அரசை கண்டித்து இன்று மே பதினேழு இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாலை 4 மணிக்கு மோடி அரசை கண்டித்து மே பதினேழு இயக்கம் ஆர்ப்பாட்டம். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிகழும் அவலம் நாளை யாருக்கு வேண்டுமானலும் நடக்கலாம். மோடியின் அடக்குமுறை ஆட்சிக்கு முடிவு கட்ட உறுதியேற்போம்.

 

The post டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்த மோடி அரசை கண்டித்து இன்று மே பதினேழு இயக்கம் ஆர்ப்பாட்டம்! appeared first on Dinakaran.

Related Stories: