விளவங்கோடு இடைத்தேர்தலில் 4 கட்சிகள் சார்பில் பெண் வேட்பாளர்கள்!

விளவங்கோடு இடைத்தேர்தலில் 4 கட்சிகள் சார்பில் பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். காங். சார்பில் தாரகை கத்பர்ட், அதிமுக சார்பில் ராணி, பாஜக சார்பில் வி.எஸ்.நந்தினி, நா.த.க. சார்பில் ஜெமினி போட்டியிடுகின்றனர்.

 

The post விளவங்கோடு இடைத்தேர்தலில் 4 கட்சிகள் சார்பில் பெண் வேட்பாளர்கள்! appeared first on Dinakaran.

Related Stories: