விளையாட்டு நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான கால அட்டவணை இன்று வெளியீடு Mar 25, 2024 ஐபிஎல் சென்னை தின மலர் சென்னை : நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான கால அட்டவணை இன்று மாலை வெளியாகிறது. மார்ச் 22 முதல் ஏப்ரல் 7ம் நாள் வரைக்குமான முதல் 21 போட்டிகளுக்கான கால அட்டவணையை மட்டுமே ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டு இருந்தது. The post நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான கால அட்டவணை இன்று வெளியீடு appeared first on Dinakaran.