சொல்லிட்டாங்க…

கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கை இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும். தேர்தலில் இந்தியா கூட்டணி வெல்லும். :- காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
அமலாக்கத்துறையால் கைதான கெஜ்ரிவால் ஆட்சியில் நீடிப்பார் என்பது மக்கள், சட்டம், ஜனநாயகத்தை அவமதிப்பதாகும். :- ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: