மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் கூடுதலாக 176 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன: சத்ய பிரதா சாகு!

சென்னை: மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் கூடுதலாக 176 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்த வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 68,320 ஆக உயர்ந்துள்ளது.

 

The post மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் கூடுதலாக 176 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன: சத்ய பிரதா சாகு! appeared first on Dinakaran.

Related Stories: