தேர்தல் பத்திரம் தொடர்பாக இன்று வெளியான தகவல், SBI வங்கி வெளியிட்ட தகவல் அல்ல

டெல்லி: தேர்தல் பத்திரம் தொடர்பாக இன்று வெளியான தகவல், SBI வங்கி வெளியிட்ட தகவல் அல்ல. ஏற்கனவே கட்சிகள் ஆணையத்திடம் அளித்த தகவல் உச்ச நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த தகவலை உச்ச நீதிமன்றத்திடம் இருந்து வாங்கி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

The post தேர்தல் பத்திரம் தொடர்பாக இன்று வெளியான தகவல், SBI வங்கி வெளியிட்ட தகவல் அல்ல appeared first on Dinakaran.

Related Stories: