இந்தியா பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு Mar 14, 2024 யூனியன் அரசு தில்லி ஐரோப்பிய ஒன்றிய அரசு தின மலர் டெல்லி: பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அண்மையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைத்திருந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. The post பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.
4வது நாளாக முழு அடைப்பு போராட்டம் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதற்றம் நீடிக்கிறது: போலீசார் குவிப்பு
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் எச்.டி.ரேவண்ணா நிபந்தனை ஜாமீனில் விடுதலை: பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவு
ஆந்திர மாநில தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் பயங்கர மோதல்: கல் வீசி தாக்குதலால் பரபரப்பு; வாகனங்களை தீ வைத்து எரித்தனர்
ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இன்று முதல் 18ம் தேதி வரை மருத்துவ, தடுப்பூசி முகாம்: பொது சுகாதாரத்துறை திட்டம்
கர்நாடகாவில் 30 ஆண்டுகளுக்கு முன்னாள் இறந்த பெண்ணுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னாள் இறந்த மணமகன் தேவை: கர்நாடகா பத்திரிகையில் வெளியான விளம்பரத்தால் பரபரப்பு