கன்னியாகுமரி: பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 11.15 மணிக்கு கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் வருகிறார். விவேகானந்தர் கல்லூரியில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டர் மூலம் பபிரதமர் மோடி வர உள்ளார்.