மக்களவை தேர்தல்: பாமக தலைவர் அன்புமணி திடீர் டெல்லி பயணம்!

சென்னை: மக்களவை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில் பாமக தலைவர் அன்புமணி திடீர் டெல்லி பயணம் மேல்கொள்ளவுள்ளார். இன்று இரவு விமானம் மூலம் சென்னையில் இருந்து அன்புமணி ராமதாஸ் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தரப்பில் ராமதாஸ் உடன் இரண்டு முறை சி.வி.சண்முகம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

 

The post மக்களவை தேர்தல்: பாமக தலைவர் அன்புமணி திடீர் டெல்லி பயணம்! appeared first on Dinakaran.

Related Stories: