இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்களும் தங்களுக்கு எதிரான நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ள நிலையில் நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்கள், 3 சுயேச்சைகளுடன் பாஜவை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் என 11 பேரும் உத்தரகாண்ட் சென்றதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
The post காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்தா? 11 இமாச்சல் எம்எல்ஏக்கள் உத்தரகாண்ட்டுக்கு மாற்றம் appeared first on Dinakaran.