இந்தியா தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி!! Mar 09, 2024 இஸ்ரோ பெங்களூரு அக்னிகூல் சென்னை ஸ்ரீஹரிகோட்டா தின மலர் பெங்களூரு : சென்னையை மையமாக கொண்ட தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான அக்னிகூல் உருவாக்கிய ராக்கெட்டை ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி வழங்கி உள்ளது. கெரோலாக்ஸ் ராக்கெட் மார்ச் 22ம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய உள்ளது. The post தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி!! appeared first on Dinakaran.
ராஜ்புத்திர சமூகத்தினர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் மீண்டும் மன்னிப்பு கோரினார் ஒன்றிய அமைச்சர் ரூபாலா
பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவண்ணாவை மே 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவு
இந்திய மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; பாஜகவின் பொய் பேச்சால் சோர்ந்து போயுள்ளனர்: பிரியங்கா காந்தி பேட்டி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது மே 10 இல் உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்..!!
வாக்குச்சாவடிக்குள் நுழைந்து ஓட்டு மிஷினுக்கு ‘பூஜை’ போட்ட மகளிர் ஆணைய தலைவி மீது வழக்கு: மகாராஷ்டிராவில் பரபரப்பு
பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவண்ணாவை மே 14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவு