சேலம் மாவட்டம் மேட்டூர் மேற்கு பிரதான சாலையில் இருந்த 50க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்..!!

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் மேற்கு பிரதான சாலையில் இருந்த 50-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அகற்றினர். மேட்டூர் மேற்கு பிரதான சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

The post சேலம் மாவட்டம் மேட்டூர் மேற்கு பிரதான சாலையில் இருந்த 50க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: