ஆம்பூர் அருகே மாரப்பட்டில் லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் காயம்..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாரப்பட்டில் லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

The post ஆம்பூர் அருகே மாரப்பட்டில் லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Related Stories: