தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி தர அதிமுக மறுப்பு!!

சென்னை : தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி தர அதிமுக மறுப்பு தெரிவித்துள்ளது. மாநிலங்களவை எம்.பி. பதவி தராவிட்டால் கூடுதலாக மதுரை தொகுதியை ஒதுக்குமாறு தேமுதிக வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தேமுதிக போட்டியிட விரும்பும் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட தொகுதிகளை பாமகவும் கேட்பதால் அதிமுக தடுமாற்றம் அடைந்துள்ளது.

The post தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி தர அதிமுக மறுப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: