அதிமுகவுடன் இந்திய குடியரசுக் கட்சி தலைவர் செ.கு தமிழரசன் பேச்சுவார்த்தை..!!

சேலம்: அதிமுகவுடன் இந்திய குடியரசுக் கட்சி தலைவர் செ.கு தமிழரசன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் பேசுகையில் பாஜக அரசால் அடித்தட்டு மக்கள் வளர்ச்சி அடையவில்லை; மத்தியில் பாஜக அரசு தொடரக்கூடாது” என்றும் அவர் தெரிவித்தார்.

The post அதிமுகவுடன் இந்திய குடியரசுக் கட்சி தலைவர் செ.கு தமிழரசன் பேச்சுவார்த்தை..!! appeared first on Dinakaran.

Related Stories: