சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.47,440க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.5,930க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.77க்கு விற்பனை செய்யப்படுகிறது.