100 கோடி குழந்தைகள் உடல் பருமனால் அவதி: லான்செட் மருத்துவ ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

அமெரிக்கா: உலக அளவில் 5 வயதிற்கு உட்பட்ட மற்றும் வளர்இளம் பருவ குழந்தைகளிடம் உடல்பருமன் அதிகரிப்பு கடந்த 32 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் 190 நாடுகளில் உள்ள 20 கோடிக்கு மேற்பட்ட குழந்தைகளிடம் லான்செட் மருத்துவ குழு ஆய்வு மையம் சார்பில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி உலகளவில் 100 கோடி குழந்தைகள் மற்றும் வளர்இளம் பருவத்தினர் உடல் பருமனால் அவதிப்படுவதாகவும் 2022ம் ஆண்டில் மட்டும் 5 வயதிற்குட்பட்ட 15 கோடி குழந்தைகள் 80 கோடிக்கும் மேற்பட்ட வளர்இளம் பருவத்தினரிடம் உடல் பருமன் அதிகரித்திருப்பதாகவும் லான்செட் மருத்துவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 100 கோடி குழந்தைகள் உடல் பருமனால் அவதி: லான்செட் மருத்துவ ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: