முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து


சென்னை: 71-வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: