கனடா முன்னாள் பிரதமர் பிரயன் மல்ரோனி காலமானார்!!

கனடா : கனடா முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரோனி (84) வயது மூப்பு காரணமாக காலமானார். நிறவெறிக்கு எதிராக உலக நாடுகளை திரட்டி தீவிர போராட்டம் நடத்தியவர் மல்ரோனி என்பது குறிப்பிடத்தக்கது.

The post கனடா முன்னாள் பிரதமர் பிரயன் மல்ரோனி காலமானார்!! appeared first on Dinakaran.

Related Stories: