டாக்கா அடுக்குமாடி குடியிருப்பில் தீ : 43 பேர் உடல் கருகி பலி!!

டாக்கா : வங்கதேச தலைநகர் டாக்காவில் 7 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

The post டாக்கா அடுக்குமாடி குடியிருப்பில் தீ : 43 பேர் உடல் கருகி பலி!! appeared first on Dinakaran.

Related Stories: