நியூயார்க் தாவரவியல் பூங்காவில் கண்கவர் மலர் கண்காட்சி..!!

நியூயார்க் தாவரவியல் பூங்காவில் கண்கவர் மலர் கண்காட்சி நடைபெற்றது. அங்கு நூற்றுக்கணக்கான மலர்களை காண பார்வையாளர்கள் குவிந்தனர். இந்த மலர் கண்காட்சி பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் வெகுவாக கவர்ந்தது.

 

The post நியூயார்க் தாவரவியல் பூங்காவில் கண்கவர் மலர் கண்காட்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: