வார விடுமுறையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

சென்னை : முகூர்த்த நாள், வார இறுதி நாட்களை முன்னிட்டு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்கம் செய்யப்பட உள்ளது. வண்டலூர் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து நாளை 365, நாளை மறுநாள் 425 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post வார விடுமுறையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! appeared first on Dinakaran.

Related Stories: