பிரதமர் மோடி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம்..!!

தமிழகம் மற்றும் கேரளாவிற்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்பயணம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்பொழுது அவர் பயணித்த பாதைகளில் மக்கள் வெள்ளம் அவரைக் காண கூடி நின்றார்கள்.

The post பிரதமர் மோடி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: