2004ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே துறை அமைச்சராக பதவி வகித்து வந்த நரண் ரத்வா நேற்று தனது ஆதரவாளர்களுடன் பாஜவில் சேர்ந்தார். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் குஜராத்தின் பழங்குடியின தலைவர் பாஜவில் சேர்ந்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
The post குஜராத் காங். எம்.பி. பாஜவில் ஐக்கியம் appeared first on Dinakaran.