கர்நாடகாவில் 4 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தலில், காங்கிரஸின் 3 வேட்பாளர்கள் வெற்றி.


கர்நாடகா: கர்நாடகாவில் 4 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தலில், காங்கிரஸின் 3 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் ஒரு வேட்பாளர் வென்ற நிலையில், கூட்டணிக் கட்சியான ம.ஜ.த. நிறுத்திய வேட்பாளர் தோல்வி அடைந்துள்ளது. பாஜக எம்.எல்.ஏ. சோமசேகர் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளார்.

The post கர்நாடகாவில் 4 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தலில், காங்கிரஸின் 3 வேட்பாளர்கள் வெற்றி. appeared first on Dinakaran.

Related Stories: