பிப்.27, 28ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை அறிவுறுத்தல்

சென்னை: பிப்.27, 28ம் தேதிகளில் தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி கடலோர பாதுகாப்பு நடவடிக்கையாக மீனவர்களுக்கு மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

The post பிப்.27, 28ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: