சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து : பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 17-ம் தேதி ராமுத்தேவன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரெங்கம்மாள் (55) என்பவர் உயிரிழந்தார்.

The post சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து : பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!! appeared first on Dinakaran.

Related Stories: