திருவள்ளூரில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில்வே மேம்பாலம் பகுதியில் கஞ்சா, போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அரவிந்தன், அபினேஷ், சாமுவேல் ஆகியோரை கைது செய்து 1.5 கிலோ கஞ்சா, 102 போதை மாத்திரைகள், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

The post திருவள்ளூரில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: