7 நாட்களுக்குப் பிறகு மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர் ராமேஸ்வரம் மீனவர்கள்!

ராமேஸ்வரம்: 7 நாட்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். 5 மீனவர்களுக்கு இலங்கை அரசு சிறை தண்டனை விதித்ததையடுத்து, இலங்கை மற்றும் ஒன்றிய அரசுகளைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நேற்று போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

The post 7 நாட்களுக்குப் பிறகு மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர் ராமேஸ்வரம் மீனவர்கள்! appeared first on Dinakaran.

Related Stories: