தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

சென்னை: தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை கடற்கரை, பூங்கா, அம்பத்தூர், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, ஈரோடு, மொரப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. திருச்செந்தூர், மயிலாடுதுறை, கும்பகோணம், விருத்தாசலம், தருமபுரி, ஒசூர் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் 4 ரயில்வே மேம்பாலங்கள், 114 ரயில்வே சுரங்கப்பாதைகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

The post தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: