சிவகங்கை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது தாக்குதல்: இருவர் கைது

சிவகங்கை: கல்லுவழி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேரை தாக்கி பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கணபதி, சதீஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் இருந்து 24 சவரன் நகை, ரூ.2.45 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

The post சிவகங்கை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது தாக்குதல்: இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: