தமிழ்நாட்டை டிரில்லியன் பொருளாதார மாநிலமாக மாற்றுவதே முதல் இலக்கு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ்நாட்டை டிரில்லியன் பொருளாதார மாநிலமாக மாற்றுவதே முதல் இலக்கு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஐ.டி. துறையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பணி சிறக்க வாழ்த்துகிறேன். நிதித்துறையை போல் ஐடி துறையிலும் மாற்றங்களை கொண்டு வரவே பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட்டுள்ளார் என்று முதல்வர் கூறினார்.

The post தமிழ்நாட்டை டிரில்லியன் பொருளாதார மாநிலமாக மாற்றுவதே முதல் இலக்கு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: