குற்றம் சென்னையில் ஒரே இரவில் நான்கு இடங்களில் செல்போன் பறிப்பு..!! Feb 23, 2024 சென்னை கே.கே. நகர் அசோக் நகர் சென்னை: சென்னையில் கே.கே. நகர், அசோக் நகர் பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் செல்போன் பறிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. வழிப்பறி சம்பவங்கள் குறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். The post சென்னையில் ஒரே இரவில் நான்கு இடங்களில் செல்போன் பறிப்பு..!! appeared first on Dinakaran.
கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் விபரீதம்; கீழ்ப்பாக்கத்தில் குழந்தை கழுத்து அறுத்து கொன்ற கொடூர தாய் மீது பாய்ந்தது கொலை வழக்கு
மின்னல் வேகத்தால் பறிபோன உயிர் எடப்பாடியுடன் சென்ற கார் மோதி காவலாளி பலி: அதிமுக ஒன்றிய சேர்மனிடம் விசாரணை
சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக புகார் மதுரை உதவி ஜெயிலருக்கு இளம்பெண் பளார்…பளார்: இணையத்தில் வீடியோ வைரல்
கோடியக்கரையில் நடுக்கடலில் மீன்பிடித்த 6 மீனவர்களை அரிவாளால் வெட்டி உபகரணங்கள் பறிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்
பெண் வழக்கறிஞர் பற்றி அவதூறு கருத்து ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது மேலும் ஒரு வழக்கு பாய்ந்தது: புழல் சிறையில் உள்ளவரை கைது செய்ய திருவல்லிக்கேணி போலீஸ் நடவடிக்கை
நடத்தையில் சந்தேகத்தால் கொடூர கொலை மனைவி உடலை 10 துண்டாக கூறு போட்ட கணவர் கைது: 3 பேக்குகளில் அடைத்து வீசச்சென்றபோது தெரு நாய்கள் சுற்றிவளைத்ததால் சிக்கினார்