தமிழ்நாட்டின் 234 தொகுதியை 100 மாவட்டமாக பிரித்து பொறுப்பாளர்களை நியமிக்க விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முடிவு

சென்னை: தமிழ்நாட்டின் 234 தொகுதியை 100 மாவட்டமாக பிரித்து பொறுப்பாளர்களை நியமிக்க விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளது. மாவட்ட பொறுப்பாளர்கள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் குறித்து அறிவிப்பு 10 நாளில் வெளியாகும் என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. பொறுப்பாளர்கள் நியமனத்துக்கு பிறகு கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த முடிவு செய்யபட்டுள்ளது.

The post தமிழ்நாட்டின் 234 தொகுதியை 100 மாவட்டமாக பிரித்து பொறுப்பாளர்களை நியமிக்க விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: